tamilnadu

img

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு மருந்து

பெய்ஜிங், பிப்.18- கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவுவதாக இந்தியா அளித்துள்ள உறுதியின்படி, கொரோனா வைரசை ஒடுக்குவதற்கான மருந்து பொருட்களை சீனாவுக்கு இந்தியா அனுப்பி வைக்கிறது. இந்த பொருட் களுடன் இந்திய விமானம், இவ்வார  இறுதியில் சீனாவின் வூகான் நக ருக்கு செல்கிறது என சீனாவில் உள்ள  இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து விமானம் திரும்பி வரும்போது, இந்தியா திரும்ப விரும்பும் சீன இந்தியர்கள், இட வசதியை பொறுத்து விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

;